கச்சேரியடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட இராசா பூமணி அவர்கள் காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற முத்துக்குமாரு செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் பொன்னம்மா தம்பதியினரின் மருமகளும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் இராசா அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற பராசக்தி செல்லத்துரை, இராசமணி இராசலிங்கம், சகுந்தலாதேவி பரமசாமி, செல்வராணி, தவமணிதேவி ஜெயலிங்கநாதன் ஆகியோரின் சகோதரியும், அழகம்மா பரமசாமியின் மைத்துனியும், குணரத்தினம், அழகரத்தினம், சந்திரா, சுகாந்தினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சிராணி, மஞ்சுளா, ஜெயபாலன், கிருஸ்ணகாந்தன் ஆகியோரின் மாமியாரும், கரன், ஜனன், சங்கமி, பவித்திரா, கபிலன், ரதீசன் (நீர்ப்பாசன திணைக்களம், யாழ்ப்பாணம்) சதீசன் (மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்) ஜசிந்தன் (யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம்) ஜனனி ஆகியோரின் பேத்தியாரும், கோடி, கரிசியன் ஆகியோரின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24.11.2019 ஞாயிற்றுக்கிழமை இல. 103, கச்சேரி நல்லூர் வீதியில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகன கிரியைகளுக்காக காலை 10.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:
குடும்பத்தினர்.