யாழ். மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்தம்பி என அன்பாக அழைக்கப்படும் கந்தையா பேரம்பலம் அவர்கள் 10.02.2022ஆம் திகதி வியாழக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிதம்பரம்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புதல்வனும், நாகேஸ்வரி அர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற தம்பிப்பிள்ளை மாரிமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனும், காலஞ்சென்றவர்களான பகவதி, முருகேசு, தனலட்சுமி, மகேஸ்வரி, நல்லதம்பி, சொக்கலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், ரஜிதா (லண்டன்), கபிலாஜினி (கனடா), தனுஜா (பின்லாந்து), துவாரகா ஆகியோரின் அன்புத் தந்தையும், தவராஜா, ஸ்ரீகரன், பார்த்தீபன், நிரோஷன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், நந்தஹரி, டினேஷ்ஹரி, கிஷாந்ஹரி, பர்னிகா, அஸ்வின், ஆர்வ், கவிநயா, பவன்யா ஆகியோரின் பாசமிகு பேரனும், பராக்கிரமசிங்கம், காமாட்சி அம்மாள், வெங்கையா, அமிர்தலிங்கம், இரத்தினேஸ்வரி, காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (முன்னாள் உதவிக்கல்விப் பணிப்பாளர், யாழ். கல்வி வலயம்), பாலசுப்பிரமணியம், தியாகலிங்கம், சரஸ்வதி, கோசலாதேவி, யோகாதேவி, காலஞ்சென்ற சோதிலிங்கம், மகாலிங்கம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.02.2022ஆம் திகதி வெள்ளிக்கிழமை இல. 98, கலைமகள் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தவுடல் தகனக்கிரியைகளுக்காக காலை 11.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
(0774035586, 0773586549)