காரைநகரை பிறப்பிடமாகவும் அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட (ஓய்வுபெற்ற படவரைஞர் – கல்வித்திணைக்களம், யாழ்ப்பாணம்) கனகசபை கந்தசாமி அவர்கள் 25.10.2024ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை – அன்னம்மா தம்பதியரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான கந்தையா (மணியம் மாஸ்டர்) – யோகம்மா தம்பதியரின் அன்பு மருமகனும் காலஞ்சென்ற பவானியின் அன்புக் கணவரும் சயந்தன் (ஆசிரியர் – யாழ். வேம்படி மகளிர் கல்லூரி), கௌரி (UK), பிருந்தா (ஆசிரியர் – யாழ். ஸ்ரீபார்வதி வித்தியாசாலை, அரியாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும் பிருந்தாமலர் (கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர், யாழ்ப்பாணம்), கலாநிதி ஐனார்த்தனன் (UK), உமாசெல்வன் (Project Manager IT) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் ஸ்ரீஹரி, ஹனுஸ்ஹரி, அபிராமி, மீனாட்சி, அட்சரன், ஆத்மிகா ஆகியோரின் அன்புப் பேரனும் வரதராசா, சிவபாலசிங்கம் (துரை), நாகேச்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் காலஞ்சென்ற வள்ளிநாயகி, கோசலாதேவி, தவளாம்பிகை, காலஞ்சென்ற தவராசா, சறோஜாதேவி, சிவராஜா, யோகராணி, சாந்தினி, திருலோசினி, ஆனந்தராஜா, அருளேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.10.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 40/3, கலைமகள் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக காலை 10.00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்றிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.