அரியாலையை பிறப்பிடமாகவும் கனடா ரொறன்றோவை வசிப்பிடமாகவும் கொண்ட குலத்துங்கம் மதிசூடி (மதி) அவர்கள் 20.11.2024 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான குலத்துங்கம் – ஞானேஸ்வரி தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கமலாம்பிகை தம்பதியரின் மருமகனும், நித்தியலச்சுமி அவர்களின் அன்பு கணவரும், இந்து, இளங்கோ ஆகியோரின் அன்பு தந்தையும், மாதவன், கஜன், மீரா, சங்கமி, வித்தகன், குலோத்தமன், அகத்தியன், ரவீந், கயேந்தி, லாவன், நாதன், சுரேஸ், சுபாங்கி, ஜெயந்தி, ஆனந்தி, நகுலன் ஆகியோரின் அன்பு மாமனாரும், மோகனதாஸ், விஜி, சிறீரங்கநாதன், பரமானந்தராஸா, பரலோகநாதன், சந்குணநாதன், சத்தியநாதன், ரெயலட்சுமி, சுகுணா, ராதிஜோதி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு –
நித்தி (மனைவி) – 0014163171000
இந்து (மகள்) – 0016475492127
வரதை – 0014167521813