அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை இராசமணி 18.10.2019 வெள்ளிக்கிழமை அமரத்துவம் அடைந்துவிட்டார்.
அன்னார் அமரர் சின்னத்துரையின் அன்பு மனைவியும், அமரர்களான கந்தையா – இரத்தினம் தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், அமரர்களான தம்பையா – தங்கம்மா தம்பதினியரின் பாசமிகு மருமகளும், இமரர் இரவீந்திரன் மற்றும் பத்மாவதி, அமரர். மோகனாம்பிகை மற்றும் இரகுநாதன், வேதவாணி, இரஞ்சினிதேவி, அமரர். ராஜ்குமார் மற்றும் நந்தகுமார் ஆகியோரின் பாசமிகு தாயாரும், அமரர். லலிதாதேவ மற்றும் பாலசுப்பிரமணியம், சுவர்ணராணி, அமரர்களான தங்கராசா, மகாலிங்கம் மற்றும் ரஜித்தா, வக்சலா ஆகியோரின் மாமியாரும், கனகம்மா, கனகேஸ்வரி, வி.கே.சண்முகலிங்கம், இராஜஇராஜேஸ்வரி, சற்குணவதி, வி.கே.அரசரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், அமரர்களான ஆறுமுகம், சுப்பிரமணியம், லலிதா மற்றும் நல்லையா, அமரர். குணரத்தினம் மற்றும் சசிவதனி, அமரர்களான ஏகாம்பரம் – அன்னலட்சுமி, நாகராசா மற்றும் கணேசபிள்ளை, அமரர். சிங்கராசா ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 23.10.2019 புதன்கிழமை காலை 10 மணியளவில் இல. 109, திருமகள் வீதி அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.
(திரு. கு. பிரதீபன் – 0772367527)