அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சுப்பையா தேவராஜா அவர்கள் 21.09.2023 வியாழக்கிழமை அன்று தனது 94வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற சுப்பையா பருவதம் தம்பதிகளின் மகனும் காலஞ்சென்ற செல்லையா வள்ளியம்மை தம்பதிகளின் மருமகனும் வனசாட்சியின் அன்புகணவரும் காலஞ்சென்றவர்களான செல்லம்மா ,இரத்தினம் ஆகியோரின் சகோதர்ரும் வனமாலா, தேவமாலா, ராஜ்குமார், சுபகுமார்,கொளரிமாலா ஆகியோரின் பாசமிகு தந்தையும் தருமசீலன், ரங்கநாதன், காமல், மனோறஞ்சனி, காலஞ்சென்ற குகநாதன் ஆகியோரின் மாமனாரும் கோகுல், திருமதி சார்லினி பிரதீபன், கீர்த்தன்ன், கிஷாந்தி, கொளசிக், செந்தூரன் ஆகியோரின் செல்லப்பேரனும் அமிராவின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 26.09.2023 செவ்வாய்க்கிழமை மாலை 04.00 மணி தொடக்கம் இரவு 07.00 மணிவரை Shanti funeral Services, 184, Pinner Road, Harrow என்ற முகவரியில் பார்வைக்கு வைக்கப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய அறிவித்தல் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் –
தே. சுபகுமார் (மகன்) – 0044 7828 756647
தா. தர்மசீலன் (மருமகன்) – 0044 7450 181846
சு. மனோறஞ்சனி (பவா – மருமகள்) – 0044 7877 522117