யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா Milton Keynes ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா திருஞானசுந்தரம் அவர்கள் கடந்த 29.09.2021ஆம் திகதி புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கோவிந்தபிள்ளை தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற திருஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், பிரித்தானியாவைச் சேர்ந்த குணசேகரம், ஞானசேகரம், ரஞ்சினி, சந்திரசேகரம், ராகினி, மாலினி, சாந்தினி, பத்மினி (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும், காலஞ்சென்ற கனகம்மா, சிவசோதி (இலங்கை), கோபாலசிங்கம் (இலங்கை), குலசிங்கம் (நோர்வே), குமாரசிங்கம் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், காலஞ்சென்றவர்களான கைலாசபிள்ளை, சதானந்தன், வீரலட்சுமி, சரஸ்வதி, அன்னலட்சுமி மற்றும் கமலாதேவி (இலங்கை), பரமேஸ்வரி (நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனியும், பிரித்தானியாவை சேர்ந்த தாரணி, மஞ்சுளா, இராஜரூபன், சிவகுமாரி, சேகர், பாலேந்திரன், இந்திரகுமார், ரமணன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும், நிஷாந்தன், விபுஷன், அஷ்வினி, அனுஷன், கிருஷாந், லக்ஷனா, காலஞ்சென்ற ஆகீஷன், சங்கவி, சங்கீத் ஆகியோரின் அன்பு அப்பம்மாவும், நன்சி, தீபன், பிறிட்டி, ரெமி, பொறிஸ், ரோசினி, சுதன், கோபி, ராகவி, கீதாஞ்சனா, தேசன், சஞ்சய் (கனடா), சுயேய் (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், கேய்டன், அமாறா, நற்றானியல், சியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 02.10.2021ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 02.00 மணிமுதல் 05.00 மணிவரை Fishermead Blvd, Fishermead, Milton Keynes MK6 2LA, United Kingdom ல் அஞ்சலிக்காக வைக்கப்படுவதுடன், 03.10.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணிமுதல் 23 Bremen Grove, Shenley Brook End, Milton Keynes MK5 7FJ, UK என்னும் அன்னாரின் இல்லத்தில் இறுதிக்கிரியைகள் நடைபெற்று தொடர்ந்து பகல் 11.00 மணிக்கு பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக Crownhill, Milton Keynes MK8 0AH, United Kingdom க்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
குணசேரம் – (மகன்) – 00447983673610
ஞானசேகரம் – (மகன்) – 00447958005731
சந்திரசேகரம் – (மகன்) – 00447553610520
ரஞ்சினி – (மகள்) – 00447984134055
ராகினி – (மகள்) – 00447506950832
மாலினி – (மகள்) – 00447788403513
சாந்தினி – (மகள்) – 00447367352705
பத்மினி – (மகள்) – 0016479179546