யாழ்ப்பாணம் அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டன் ஹறோவை வாழ்விடமாகவும் கொண்ட திரு. செல்லையா கோபலசிங்கம் அவர்கள் 12.01.2021ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று சிவபாதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலம்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா இணையர்களின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் முத்தம்மா இணையர்களின் அருமை மருமகனும், காலம்சென்ற கமலாம்பிகையின் பாசமிகு கணவரும், காலம் சென்றவர்களான மயில்வாகனம், புஸ்பவதி ஆகியோரின் அன்பு சகோதரரும், யோகேஸ்வரன் (திரவியம்), கணேஸ்வரன் ( பிள்ளையார்) சித்திரா, விக்கினேஸ்வரன்(பவுண்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், கேமளா, லொறேன் (Lorraine), குபேர ரதி, காலம் சென்ற பிரேமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், காயத்திரி, அபிராமி, நெல்சன், அர்ச்சனா, நிலானி, நிதுஷா, சயித், சமீரா, ஆரணி ஆகியோரின் பாசமிகு பேரனும், அப்துர்ரஹ்மான், ஏய்டன், அரன், ஹண்டர், ஒலிவியா ஆகியோரின் அன்பு பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.
இவ்வறிவித்தலை பாசமிகு உறவுகள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புளுக்கு –
திரவியம் – 00447985414285
பிள்ளையார் – 00447930407804
பவுண் – 00447825698561