யாழ். அரியாலை தபால்கட்டை சந்தி கண்டி வீதியை பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை Neasden ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை தவம் அவர்கள் 27.12.2023 புதன்கிழமை அன்று லண்டனில் சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்பாத்துரை செல்லம்மா தம்பதிகளின் செல்ல மகளும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் இராசம்மா தம்பதிகளின்அன்புமருமகளும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், உபயசேகரம் (ஒய்வுபெற்ற உபஅதிபர் – யாழ் / கனகரத்தினம் மத்திய மகாவித்தியாலயம்) அவர்களின் ஆருயிர் அருமை சகோதரியும், யோகேஸ்வரி (ஒய்வுபெற்ற உபஅதிபர் நல்லூர் தெற்கு ஶ்ரீ விக்னேஸ்வர வித்தியாலயம்), காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தியாகராஜா, சரஸ்வதி, பிரகலாதன், திருலோகேஸ்வரா ஆகியோரின் அன்பு மைத்துனியும், லண்டனை சேர்ந்தவர்களான தருமசீலன், கலாநிதி, தியாகசீலன், கேமளாநிதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், லண்டனை சேர்ந்தவர்களான வனமாலா, ஜீவேந்திரா, பிரியா, பத்மஶ்ரீ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லண்டனை சேர்ந்தவர்களான கோகுல், தனுஷியா, மயூராஜ், லக்ஷியா, லக்ஷன், குயிலி, கஜனி ஆகியோரின் செல்ல பேத்தியும், Dr.கோபி (கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை), செந்தூரன் (பெறியாளர் யாழ். வீதி அபிவிருத்தி அதிகாரசபை) ஆகியோரின் ஆசை மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் பார்வைக்காக 06.01.2024ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 03.00 மணிமுதல் 06.00 மணிவரை Divinity Funeral Care 209 Kenton Rd, Kenton, Harrow HA3 0HD, United Kingdom என்ற இடத்தில் வைக்கப்பட்டும்.
இறுதிக்கிரியைகள் 07.01.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணிமுதல்
Hendon Cemetery & Crematorium Holders Hill Rd, London NW7 1NB, UK என்ற இடத்தில் நடைபெற்று தொடர்ந்து பி.ப. 04.00 மணிக்கு தகனக் கிரியை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு –
அ. உபயசேகரம் – சகோதரன் (+94761966047 / +94212216531)
சீ.ஜீவேந்திரா (குட்டி) – மருமகன் (+447737971405)
தா. தருமசீலன் (ராசன்) – மகன் (+447450181846)
தா. தியாகசீலன் (செல்வன்) – மகன் (+447551245890)