அரியாலையை சேர்ந்த திருமதி. பவானி மகிந்தன் அவர்கள் 19.11.2020ஆம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் திரு. சண்முகநாதன் மகிந்தன் அவர்களின் அன்பு மனைவியும், அரியாலை பொன்னம்பலம் வீதியை சேர்ந்த திரு. கனகசபாபதி பரமேஸ்வரி தம்பதியினரின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்ற சண்முகராசா மற்றும் மகாலட்சுமி தம்பதியினரின் அன்பு மருமகளும், பவிதரன், நகுலன், லதாப்பிரியா, பிரியா ஆகியோரின் அன்பு சகோதரியும், ஜெயந்தி, ஜெயந்தன், ரோகினி, முகுந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20.11.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப. 03.00 மணியளவில் இல. 200/2, கண்டி வீதி, அரியாலையில் (ஸ்ரீ பார்வதி வித்தியாசாலைக்கு முன்பாக) உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று, பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.