அரியாலையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி சிற்றம்பலம் அவர்கள் கடந்த 09.08.2021ஆம் திகதி திங்கட்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான பரமு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் புதல்யும், மனோதத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி. அமரர். ஆறுமுகம் சிற்றம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் சின்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகளும், அமரர். யோகீஸ்வரன் மற்றும் ஜெகதீஸ்வரன், நகுலேஸ்வரன், கணேஸ்வரன், கேதீஸ்வரன், தயாழினி ஆகியோரின் அன்பு தாயாரும். புஸ்பலதா, ஜோன், கலைவாணி, சுகந்தி, பற், டேவிட் ஆகியோரின் அன்பு மாமியாரும், வாணி, கோபி, லக்சுமி, ஜேக், கனா, அபிராமி, கியரன், கேலன், மாலன், கயா, தியா ஆகியோரின் அன்பு பேத்தியும், அமரர்களான திருமதி. சீவரட்ணம், தாமோதரம்பிள்ளை, பொன்னுத்துரை, வீரசிங்கம், முத்துக்குமாரசாமி, விபுலானந்தன் மற்றும் தருமலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும், அமரர்களான நடராசா, குமாரசாமி, பாலசிங்கம், சிவகுரு, கனகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனாரும், அமரர்களான இரத்தினம், சரஸ்வதி, மாணிக்கம், சிவசோதி, அலிஸ்நோனா மற்றும் ஹேமலதா, அனந்தலட்சுமி, றீற்றா, சீலா ஆகியோரின் அன்பு மைத்துனியுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15.08.2021ஆம் திகதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 04.00 மணிக்கு லண்டனின் நடைபெறும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும்.
தகவல்:
ப. தருமலிங்கம் (சகோதரன்)
262/3, கொழும்புத்துறை வீதி,
யாழ்ப்பாணம்.