அரியாலையை பிறப்பிடமாகவும், அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. மங்கயக்கரசி இராமசாமி அவர்கள் கடந்த 08.09.2023ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று காலமாகிவிட்டார்.
அன்னார், இராமசாமி அவர்களின் அன்பு மனைவியும், தர்சினி கஜேந்திரன், துஸ்யந்தன் கவிதா ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பாக விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
தொடர்புகளுக்கு: கஜேந்திரன் – 0014165092297
Please follow and like us: