அரியாலையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இலட்சுமி என்று அன்பாக அழைக்கப்படும் துரைராசா ஞானலட்சுமி காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற இராமு கந்தையா அன்னப்பிள்ளையின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சின்னம்மாவின் பாசமிகு மருமகளும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை கமலாம்பிகை, இராசலிங்கம், துரைசிங்கம், தர்மலிங்கம், குணரட்ணம் மற்றும் யோகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும், இராசமணி, தியாகேஸ்வரி, சற்குணவதி, கணேசபிள்ளை, காலஞ்சென்றவர்களான சரஸ்வதிப்பிள்ளை, இராஜேஸ்வரி, குமரவேலு, இராசதுரை, மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும், கிளி என்று அன்பாக அழைக்கப்படும் ஜெயந்தி, பிரதீகன் ஆகியோரின் மாமியாரும், வேம்படி பெண்கள் உயர்தர பாடசாலை ஆசிரியர் றீகன், கைதடி முத்துக்குமாரசாமி வித்தியாலய ஆசிரியர் லஜிதா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.02.2021ஆம் திகதி புதன்கிழமை இல. 90, சுப்பிரமணியம் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பிற்பகல் 02.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.