யாழ்ப்பாணம், இல. 30/1 மலர்மகள் வீதி, அரியாலையை பிறப்பிடமாகவும், சுவிட்சலாந்தை வதிவிடமாகவும் கொண்ட திரு. துரைராஜா குகனேந்திரன் (குகன், வைரவர், தம்பி) அவர்கள் 18.01.2021ஆம் திகதி திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
இவர் காலஞ்சென்றவர்களான துரைராஜா கனகம்மா தம்பதியினரின் ஆசை மகனும், 2ம் ஒழுங்கை, தொண்டமானாறு வீதி, அச்சுவேலியியை பிறப்பிமாக கொண்ட காலஞ்சென்றவர்களான விசேந்தி மேரிப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், லெற்றீசியாவின் (றொசிந்தா) அன்பு கணவரும், காலம்சென்ற ஜெயமேரிமலர், குருசுதாஸ், சென்மராக்கினி (சுவிட்சலாந்), றோஸ் ஆகியோரின் மைத்துனரும், கமலகுமாரி ( வசந்தி), விஐயகுமாரி (விசியா), சுகந்தினி (சுகந்தி), ஜெயந்தினி (ஜெயந்தி) ஆகியோரின் ஆசைச் சகோதரனும், மகேஸ்வரன், வசந்தராஜா, சிவகரன், சிவகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும், சதீஸ்குமார், சைலஜா, கார்த்திகன், கார்த்திகா, தரணிகா(ஆஷா), சயந்தன், அபிராமி, கல்கி, திலகி, சினேகி, ஷஷினி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ்அறிவத்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தொடர்புகளுக்கு –
லெற்றீசியா (சுவிட்சலாந்து) – 0041 783079161
ஜெறலீன் (சுவிட்சலாந்து) – 0041 788582403
பிறின்சன்(பிரான்ஸ்) – 0033 769090358
குருசுதாஸ் (இலங்கை) – 0094 769684625
வசந்தி(இந்தியா) – 0091 9600543778
விசியா (ஜேர்மனி) – 0049 1628726275
சுகந்தி (லண்டன்) – 0044 7971168683
ஜெயந்தி (பிரான்ஸ்) – 0033 768193374.