அரியாலையை பிறப்பிடமாகவும், சுதுமலையை வசிப்பிடமாகவும் கொண்ட ஈழத்து திரைப்பட இயக்குநருமான நவரட்ணம் கேசவராஜ் அவர்கள் 09.01.2021ஆம் திகதி சனிக்கிழமை இறைபதமடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் – கனகாம்பிகை தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற தில்லையம்பலம் – தனபாக்கியம் தம்பதியரின் மருமகனும், கமலராணியின் அன்புக் கணவரும், ஜனந்தன், குயிலினி, கோகிலன், பேராளன், டிலக்சனா ஆகியோரின் அன்புத் தந்தையும், சியாமா – துரைரட்யம், மஞ்சுளா – சேகரசேயோன் ஆகியோரின் அன்புச் சகோதரனும், ஜெயராணி, சஜீதரன், பங்கஜன், பவித்திரன், சேந்தன் ஆகியோரின் மாமனாரும், உத்தமராணியின் பெறாமகனும், கனகலிங்கம், சண்முகநாதன், சண்முகரட்ணம் ஆகியோரின் மருமகனும், ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 10.01.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் அன்னாரின் தற்காலிக முகவரியான இல. 31, மதவடி வீதி, சுதுமலை வடக்கு, மானிப்பாயில் இடம்பெற்று புதவுடல் தகனக்கிரியைகளுக்காக தாவடி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர் (0779162719)