அரியாலையை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பத்மா திருநீலகண்டர் அவர்கள் 18.08.2020ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிஐயா பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான பரமநாதன் திலகவதி தம்பதிகளின் மருமகளும், காலஞ்சென்ற திருநீலகண்டரின் அன்பு மனைவியும், ஹேமா, யசீதரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், காலஞ்சென்றவர்களான கனகேஸ்வரி சோமசுந்தரம், இரத்தினேஸ்வரி சோமசுந்தரம், பரமேஸ்வரி தவயோகராஜா, பத்மநாதன், சண்முகநாதன், யோகராஜா மற்றும் கமலா யோகநாதன் ஆகியோரின் சகோதரியும், விஜயனின் மாமியாரும், விசால், வினோத், வினிதா ஆகியோரின் பாசமிகு பேத்தியாரும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், தவயோகராஜா, யோகநாதன் மற்றும் உமாமகேஸ்வரி பத்மநாதன், பவானியம்மாள் சண்முகநாதன், கலாநிதி யோகராஜா, ரஞ்சனி, சாந்தி, ஸ்ரீகாந்தன், வசந்தி, பிரேமா, கங்கா ஆகியோரின் மைத்துனியும் ஆவர்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் 24.08.2020ஆம் திகதி திங்கட்கிழமை கனடாவில் நடைபெறும்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
ஹேமா (மகள்) +16478578083