அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராசன் என அன்பாக அழைக்கப்படும் முத்துச்சாமி சண்முகநாதன் அவர்கள் அகால மரணம் ஆகிவிட்டார்.
அன்னார், முத்துச்சாமி – தவமணி தம்பதியினரின் அன்புப் புதல்வனும், இந்திரகுமாரி (பிரான்ஸ்) இதயகுமாரி, வசந்தகுமாரி, நாகேஸ்வரி, புனிதவதி (பிரான்ஸ்) இராசகுமாரி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரனும், குகதாசன் (பிரான்ஸ்) பாலசுப்பிரமணியம், தனபாலசிங்கம், வசந்தகுமார், பாலகுமார் (பிரான்ஸ்) விஜயசங்கர் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும், நல்லையா, இராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும், பிரசாந்தி, றதீஷ்குமார், காலஞ்சென்ற பவித்திரா மற்றும் பகீரதன், கௌதமன், சிந்துஜா, டினோஜா, டினோஜன், சுவேதா, பர்மினி, மேகலா, நிஷாந்தினி, மேகவதனி, பிரசாந், பிரதாப், மிதுர்லா, அபிஷா, நிவேதா, பிரணவன், வித்தியா, அர்ச்சனா, லக் ஷயன், கிஷான் ஆகியோரின் மாமனாரும் ஆவார்.
இன்னாரின் இறுதிக்கிரியைகள் 25.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் இல. 45/2, சுப்பிரமணியம் வீதி, அரியாலை என்னும் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்துக்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் – குடும்பத்தினர்.