அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 22.05.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09:30 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் தலைவர் Dr. ம. அருங்கரன் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்ச்சி நிரல்.
- தேவாரம்.
- தலைவர் உரை.
- கடந்த பொதுக்கூட்ட அறிக்கை வாசித்தலும், ஏற்றுக்கொள்ளலும்.
- கடந்த இரண்டு வருட செயற்பாட்டு அறிக்கை சமர்ப்பித்தல்.
- கடந்த இரண்டு வருட நிதியறிக்கை சமர்ப்பித்தலும், ஏற்றுக்கொள்ளலும்.
- வேறு பொருத்தமான விடயங்கள்.
- புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் தெரிவு (11 உறுப்பினர்கள், 01 கணக்காய்வாளர்)
- நன்றியுரை.
- தேவாரம்.
இப் பொதுக்கூட்டத்திற்கு அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Please follow and like us: