அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் பொதுச்சபை கூட்டம் கடந்த 22.05.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்கு மன்றத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் கடந்த பொதுக்கூட்ட அறிக்கை, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கான செயற்பாட்டு அறிக்கை, கணக்காய்வு செய்யப்பட்ட நிதியறிக்கை என்பன சமர்ப்பிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டதுடன் புதிய நிர்வாக சபை உறுப்பினர்கள் 11 பேர் தெரிவுசெய்யப்பட்டு அவர்கள் தமக்கிடையில் பின்வருமாறு பதவி நிலை சேவையாளர்களை தெரிவுசெய்தார்கள்.
பதவி நிலை | தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் |
தலைவர் | Dr. ம. அருங்கரன் |
கௌரவ செயலாளர் | திரு. ஜெ. ஜசிந்தன் |
பொருளாளர் | திரு. ர. சஞ்சீவன் |
உப தலைவர் | திரு. ஆ. பரமராஜா |
உப செயலாளர் | திரு. வி. ரவிவர்மன் |
உப பொருளாளர் | திரு. சயந்தன் |
அறநெறி இணைப்பாளர் | திரு. ஏ. காந்தயுபன் |
பொருட் காப்பாளர் | திரு. ம. மதன் |
நிர்வாக உறுப்பினர் – 1 | திரு. ஜெ. சதீசன் |
நிர்வாக உறுப்பினர் – 2 | செல்வி. கு. நாமகள் |
நிர்வாக உறுப்பினர் – 3 | திரு. இ. ஜயூரன் |
கணக்காய்வாளராக திரு. சு. சண்முகரட்ணம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.
Please follow and like us: