அரியாலை ஐக்கிய கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகசபை தெரிவும் எதிர்வரும் 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 03.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலையத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அரியாலை ஐக்கிய கழகத்தின் மீள்உருவாக்குவதற்கும் அரியாலையின் விளையாட்டுத்துறையினை வளர்ப்பதற்கும் ஏற்றவகையில் ஆர்வமுள்ள அனைவரும் கலந்துகொண்டு புதிய நிர்வாகசபையினை அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
காலம் :- 30.04.2023 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை
நேரம் :- 03.00 பி.ப
இடம் :- அரியாலை சனசமூக நிலையம்
Please follow and like us: