நாட்டில் நிலவும் தொடர் பயணத்டையால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் குறைந்த மக்களுக்கு அரியாலை சனசமூக நிலையத்தால் மூன்றாம் கட்டமாக கடந்த 17, 18, 19.06.2021 ஆகிய மூன்று நாட்களாக உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
இவ் மூன்றாம் கட்ட நிவாரணத்தின்போது நாவலடி, பூம்புகார், முள்ளி, மணியம்தோட்டம், கொழும்புத்துறை ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 253 குடும்பங்களுக்கு தலா ரூபா. 1,000.00 பெறுமதியான 253 உலர் உணவுப்பொதிகள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
அரியாலை சனசமூக நிலையத்தால் இதுவரை வழங்கப்பட்ட நிவாரணத்தில் மொத்தமாக 513 வறிய குடும்பங்கள் பயன்பொற்றுள்ளதுடன் இதற்காக ரூபா. 629,358.00 செலவு மோற்கொள்ளப்பட்டுள்ளது.
Please follow and like us: