அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25.12.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்கான 74ஆவது நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. செ. மதியழகன். |
கௌரவ செயலாளர் | திரு. ர. சஞ்சீவன். |
பொருளாளர் | திரு. கி. அதிகரன். |
உப செயலாளர் | திரு. வி. சுதாகர். |
உப பொருளாளர் | திரு. ஐ. கணேசபாலன். |
உபதலைவர் (விளையாட்டு) | திரு. உ. நிரோஜன். |
உபதலைவர் (கல்வி) | திரு. வை. கிருபாகரன். |
உபதலைவர் (கலை) | திரு. க. நாகேந்திரதாஸ். |
உபதலைவர் (மாதர்பகுதி) | திருமதி. வி. ஜெயந்தி. |
பொறுப்பாளர் (விளையாட்டு) | திருமதி. செ.கௌசல்யா. |
பொறுப்பாளர் (கல்வி) | திருமதி. சா.பூங்குழலி. |
பொறுப்பாளர் (கலை) | திரு. ஜெ. ஜசிந்தன். |
பொறுப்பாளர் (மாதர் பகுதி) | திருமதி. தே. வசந்தி. |
பொறுப்பாளர் (நூலகம்) | திருமதி. ந.கோகுலராணி |
பொறுப்பாளர் (பூங்கா) | திரு. ஏ. எஸ். நிரோசான். |
நிர்வாக உறுப்பினர்கள் (01) | திரு. ம. மனோகரன். |
நிர்வாக உறுப்பினர்கள் (02) | திரு. ந. கலைச்செல்வன். |
Please follow and like us: