அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் 25.12.2020ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்தில் 2021ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
நிலைய தலைவர் – | திரு. வி. சுதாகர். |
கௌரவ செயலாளர் – | திரு. ச. வினோத்குமார். |
பொருளாளர் – | திரு. கி. அதிகரன். |
உபசெயலாளர் – | திரு. க. நாகேந்திரதாஸ். |
உபபொருளாளர் – | திரு. ர. சஞ்சீவன். |
கலைத்தலைவர் – | திருமதி. வி. சாந்தி. |
விளையாட்டுத்தலைவர் – | திரு. ச. துவாரகன். |
கல்வித்தலைவர் – | திருமதி. சா. பூங்குழலி. |
உபதலைவர் (மாதர்பகுதி) – | செல்வி. வி. ஜெயந்தி. |
உபதலைவர் (கலை) – | திருமதி. தே. வசந்தி. |
கல்வித்துறை பொறுப்பாளர் – | திருமதி. ஸ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசுவாமி. |
விளையாட்டுத்துறை பொறுப்பாளர் – | திரு. ப. விமல்ராஜ். |
நூலகப்பொறுப்பாளர் – | திருமதி. ந. கோகுலராணி. |
மாதர்பகுதி பொறுப்பாளர் – | திருமதி. செ. கௌசல்யா. |
பூங்கா பொறுப்பாளர் – | திருமதி. T. கமலநாயகி. |
நிர்வாகசபை உறுப்பினர்கள் – | திரு. ஐ. கணேசபாலன், திரு. S. சத்தியசீலன். |
வெளிநாட்டு பிரதிநிதிகள் – | |
நோர்வே – | திரு. மகேஸ்கண்ணா. |
இங்கிலாந்து – | திரு. S. T. சந்திரசேகரன். |
கனடா – | திரு. T. ஸ்ரீக்குமார் |
பிரான்ஸ் – | திரு. S. திலீப்குமார். |
ஜேர்மன் – | திரு. அ. ரவிச்சந்திரன். |
Please follow and like us: