அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் விசேட பொதுக்கூட்டம் எதிர்வரும் 11.07.2020ஆம் திகதி சனிக்கிழமை காலை 09.30 மணிக்கு நிலைய முன்பள்ளியில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் ”நிலைய அமைப்பு விதி தொடர்பாக ஆராயப்பட்டு அங்கிகரிக்கப்படவுள்ளது”
அமைப்பு விதி தொடர்பான பிரேரணைகள் இருப்பின் 08.07.2020ஆம் திகதி புதன்கிழமைக்கு முன்னர் எழுத்து மூலம் நிர்வாகத்திடம் கையளிக்க முடியும்.
Please follow and like us: