அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 09.01.2022ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிமுதல் நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான 103ஆவது நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. பொ. சகிலன் |
கௌரவ செயலாளர் | திரு. நி. கவிந்தன் |
பொருளாளர் | திரு. த. பிரணவராவ் |
சிரேஸ்ட உபதலைவர் | திரு. ம. அம்பிகைதனேசியன் |
உப செயலாளர் | திரு. யோ. முகுந்தன் |
உப தலைவர் (கலை) | திரு. து. துசியேந்திரன் |
உப தலைவர் (விளையாட்டு) | திரு. பா. பிரகாஸ் |
உப தலைவர் (கல்வி) | திரு. இ. உமாபதி |
உப தலைவர் (சமூக அபிவிருத்தி) | திரு. து. பிரதீபன் |
மாதர் பிரிவு பொறுப்பாளர் | திருமதி. பி. மதிமோகன் |
நிலைய பொறுப்பாளர் | திரு. ச. சுகுமார் |
சமூக ஊடக பொறுப்பாளர் | திரு. ந. சுரேன் |
செயற்குழு உறுப்பினர் (01) | திருமதி. வி. சிவம் |
செயற்குழு உறுப்பினர் (02) | திரு. சி. ஆறுமுகதாசன் |
செயற்குழு உறுப்பினர் (03) | திருமதி. நி. செங்கையாழியன் |
செயற்குழு உறுப்பினர் (04) | திருமதி. த. சதீஸ்குமார் |
செயற்குழு உறுப்பினர் (05) | திரு. ப. பிரதீபன் |
செயற்குழு உறுப்பினர் (06) | திருமதி. ர. பிரியந்த |
செயற்குழு உறுப்பினர் (07) | திரு. அ. தனுஸ்காந் |
செயற்குழு உறுப்பினர் (08) | திரு. பூ. பாலசங்கர் |
செயற்குழு உறுப்பினர் (09) | திரு. அ. சருண்காந் |
போசகர் (01) | கலாநிதி சு. மோகனதாஸ் |
போசகர் (02) | திரு.பொ.நடராஜா |
கௌரவ கணக்காய்வாளர் | திரு. சூ. அகிலன் |
தொழில்நுட்ப சபை உறுப்பினர் (01) | திரு. இ. ஜயூரன் |
தொழில்நுட்ப சபை உறுப்பினர் (02) | திரு.கே.நிசாந்தன் |
Please follow and like us: