யாழ். அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவில் வருடாந்த பொதுக்கூட்டம் 28.04.2024ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு கோவில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்தில் பின்வருமாறு புதிய நிர்வாகசபை தெரிவு இடம்பெற்றது.
தலைவர் – திரு. ந. குகதாசன்.
கௌரவ செயலாளர் – திரு. இ. ஜயூரன்.
பொருளாளர் – திரு. மு. சிவலோகநாதன்.
உபதலைவர் – திரு. செ. ஜெயபாலன்.
உபசெயலாளர் – திரு. த. கஜராவ்.
உபபொருளாளர் – திரு. ம. மதன்.
களஞ்சிய பொறுப்பாளர் – திருமதி. சா. பூங்குழலி.
நிர்வாக உறுப்பினர் – திரு. வி. சச்சிதானந்தன்.
நிர்வாக உறுப்பினர் – திருமதி. ந. ஸ்ரீகாந்தி.
நிர்வாக உறுப்பினர் – திரு. க.நிதர்சன்.
நிர்வாக உறுப்பினர் – திரு. ர.சஞ்சீவன்.
கணக்காய்வாளர் – திரு. ஜெ. சதீசன்.
Please follow and like us: