அரியாலை இளைஞர் இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுவரும் அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில் மஹோற்சவகால நிகழ்ச்சிகள் வரிசையில் இன்றையதினம் ”அழுதால் உன்னைப் பெறலாமே” என்றும் தலைப்பில் சிவநெறிச்செம்மல். சைவப்புலவர். பொன் சந்திரவேல் அவர்களின் சொற்பொழிவும், அடியார்களின் கூட்டுப்பிரார்த்தனையும் (பஜனை) சிறப்பாக நடைபெற்றது.
Please follow and like us: