கொவிட்-19 தொடர் பயணத்தடை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நல்லூர் தெற்கு சனசமூக நிலையத்தை சேர்ந்த மக்களுக்கும், மற்றும் திருநெல்வேலி, பாற்பண்ணை போன்ற சில பிரதேசங்ளைச்சேர்ந்த பல குடும்பங்களிற்கு நல்லூர் தெற்கு சனசமூக நிலைய இளைஞர்களால் கடந்த 04.07.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை உலர் உணவுப்பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டன.
Please follow and like us: