அரியாலை இலந்தைக்குளம் வீதி மாம்பழம் சந்திக்கு அருகாமையில் அமைக்கப்படவுள்ள அரியாலை பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோவிலில் இருபக்க பார்வையுள்ள வாயில் வளைவுக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் 27.06.2019ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
Please follow and like us: