வைத்தியகலாநிதி. அமரர். மயிலு கணேசரட்ணம் அவர்களின் மூன்றாவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அன்னாரின் மனைவி திருமதி. நிா்மலா கணேசரட்ணம் அவர்களால் அரியாலை புறூடி ஒழுங்கை, கண்டி வீதியில் அமைக்கப்பட்டுள்ள அன்னாரின் உருவச்சிலைக்கு இன்று (02.10.2020) காலை 08.00 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு அன்னாரின் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
Please follow and like us: