அரியாலையை பிறப்பிடமாகவும் பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினம் இராசரத்தினம் (பொன்னுக்கிளி) அவர்கள் 01.11.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார், காலம் சென்றவர்களான இரத்தினம் தங்கம்மா தம்பதிகளின் ஆசை மகனும், காலம் சென்ற கனகசிங்கம் மற்றும் பாலைய்யா, லோகேஸ்வரி (டென்மார்க்), உதயகுமார் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலம் சென்றவர்களான முத்துதம்பி செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், இந்திராணியின் (நங்கி) பாசமிகு கணவரும், இரதிஸ் (ரதி), இன்பதாஸ் ஆகியோரின் அன்பு தந்தையாரும், ஸ்ரீதரன் மற்றும் ரஞ்சனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும், ஜெரோன், கிருஸ்ரோன், பிரவீன், ரியானா, பிரஹானா ஆகியோரின் ஆசை பேரனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடன் 05.11.2022 சனிக்கிழமை மாலை 06.00 மணி முதல் 09.00 மணி வரை 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8 அமைந்துள்ள Lotus Funeral and Cremation Centre இல் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 06.11.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 07.00 மணி முதல் 09.00 மணி வரை இறுதிகிரியைகள் இடம்பெற்று தொடர்ந்து பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ்அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.
தகவல் குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு,
இன்பதாஸ் (மகன்) : 647 – 988 – 1728
ஸ்ரீதரன் (மருமகன்) : 647 – 297 – 7076
இரதிஸ் (மகள்) : 647 – 267 – 7076
ரஞ்சனா (மருமகள்) : 905 – 965 – 2817
பாலையா (தம்பி) : 437 – 995 – 3515
லோகேஸ்வரி (தங்கை) : 457 – 146 – 5102
உதயகுமார் (தம்பி) : 514 – 994 – 6849