யாழ்ப்பாணம் கச்சேரி நல்லூர் வீதி, பாரதி லேனை பிறப்பிடமாகவும், இல. 06, கனகரத்தினம் வீதி, அரியாலையை வசிப்பிடமாகவும் கொண்ட சபாரத்தினம் யோகரத்தினம் (இரத்தினம்) அவர்கள் 16.01.2021ஆம் திகதி சனிக்கிழமை சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் – அன்னம்மா தம்பதியினரின் புத்திரனும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – பார்வதிநாயகி தம்பதியினரின் மூத்த மருமகனும், சிவபாக்கியத்தின் (கருணா) அன்புக் கணவரும், காலஞ்சென்றவர்களான பேரின்பநாயகம், பத்மநாதன் மற்றும் கருணைநாதன், மங்கையற்கரசி, சதானந்தபோதம், சிவநாதன், சிவநிதி, சிவமலர், கருணாகரன் ஆகியோரின் பாசமிகு சகோதரனும், விமலன் (பொறியியலாளர் – கனடா) முகுந்தன் (யாழ். கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலயம்) இராகுலன் (பொறியியலாளர் – லண்டன்) சயந்தன் (வைத்தியர் – கொழும்பு தேசிய வைத்தியசாலை) ரிசாந்தன் (உதவிப்பதிவாளர் – உயர் தொழில்நுட்ப நிறுவனம், குருநகர்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சுஜாதா (கனடா) கஜேந்தினி, சிவதர்சினி (லண்டன்) நிவேதனா, மேகலா (பட்டதாரி பயிலுனர் – பிரதேச செயலகம், யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் கோகிலராணி, லீலாவதி, யோகராணி, காலஞ்சென்ற இராமசாமி, கேசவராணி, சரஸ்வதி, விமலதாஸ், கணேசரட்ணம், பார்வதி, அருள்தாஸ், லோகதாஸ் ஆகியோரின் அன்பு மைத்துனரும், திவ்யன், இனியன், ஜனுசி, சரண்யா, கோகுல், மேதா, யுக்தா, டரிஸ், டித்தியா, டனுஷா, டனிஷா, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இல. 06, கனகரத்தினம் வீதி, அரியாலையில் உள்ள அன்னாரின் இல்லத்தில் 17.01.2021ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக பி.ப. 03.00 மணிக்கு அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு –
முகுந்தன் (மகன்) – 076 159 6403
ரிசாந்தன் (மகன்) – 077 711 3664