அரியாலை முதலியார் வீதியை பிறப்பிடமாகவும், நாவலர் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. செல்லையா மகேந்திரன் அவர்கள் 07.04.2021ஆம் திகதி புதன்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற செல்லையா தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்ற நவரத்தினம் செல்லம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், லோகேஸ்வரியின் அன்புக்கணவரும், Dr. அருங்கரன் (யாழ். போதனா வைத்தியசாலை) மீரா (மக்கள் வங்கி, யாழ். பல்கலைக்கழக கிளை) அபிராமி (ஆளுநர் அலுவலகம் ) பிரியங்கா (லண்டன்) Dr. ஆரூரன் (பதுளை வைத்தியசாலை) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், Dr. கௌரி, காந்தயுவன், Dr. சசீதரன், மதன்ராஜ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, குலேந்திரன், தர்மாம்பாள் மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு சகோதரனும், மங்களாதேவி, காலஞ்சென்ற வரதலட்சுமி, நவரட்ணராஜா, காந்தினி, விஜயரத்தினம், தியாகலிங்கம், காலஞ்சென்ற துரைரத்தினம், செல்வரட்னேஸ்வரி, திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும், ஆதினி, மாசிலன், சாகித்தியன், நித்திலன், சுஜானி, தனுஷ்கா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08.04.2021ஆம் திகதி வியாழக்கிழமை இல. 702, நாவலர் வீதியில் (கனகரத்தினம் சந்தி) உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக முற்பகல் 10.00 மணியளவில் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு – 077 695 3758, 021 221 1295