யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் லெனின்ராஜ் (மனோராஜ்) அவர்கள் 29.08.2022ஆம் திகதி திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்துவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தோழர் தர்மலிங்கம் சரோஜினிதேவி ஆகியோரின் தவப்புதல்வனும், காலஞ்சென்ற முத்துலிங்கம் செல்வராணி (லண்டன்) தம்பதியினரின் அன்பு மருமகனும், விஜிதாவின் பாசமிகு கணவரும், ஹன்சிகா, கிருத்திக் ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும் கமலினி உதயகுமார் (ஜேர்மனி) சாந்தினி தர்மலிங்கம் (இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரனும், காலஞ்சென்றவர்களான நடனலட்சுமி, சுப்பிரமணியம், பாக்கியலட்சுமி, சண்முகலிங்கம் ஆகியோரின் பெறாமகனும், உதயகுமார் (ஜேர்மனி) சசிகலா ஜெகேஸ்வரன் (லண்டன்) யோகலிங்கம் (லண்டன்) சாந்தி குமணதாசன் (கனடா) விஜயா (கனடா) யசோதரன் வாணி (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும், ரஞ்சித், சரண்யா, சௌமியா (ஜேர்மனி) லோசிகா, தீபிகா, அக்சரா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமாவும், லாவண்யா, கஜன்யா, ஹரினி, லக்ஸ்மன், அருணன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும், ரிசாந்தனின் பாசமிகு பெரியப்பாவும் எலிசா, அமீரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் தொடர்பான விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு –
விஜிதா லெனின்ராஜ் – மனைவி – 0044 7925336400
கமலினி உதயகுமார் – சகோதரி – 0049 15257248319
சாந்தினி தர்மலிங்கம் – சகோதரி – 0094 764872647