யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், நோர்வே ஒஸ்லோவை வசிப்பிடமாகவும் கொண்ட தவேந்திரன் குகதாசன் அவர்கள் 22.01.2022ஆம் திகதி சனிக்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குகதாசன் புனிதவதி தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்ற முத்துக்குமார் மயில்வாகனம், தங்கலச்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும், மேகலா அவர்களின் அன்புக் கணவரும், ஜீவந்தி, டிசாந்தி, துசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையாரும், புரந்தரன் (நோர்வே), பத்மினி (லண்டன்), சாந்தினி (பிரான்ஸ்), இராஜேந்திரன் (லண்டன்), உருத்திராங்கன் (லண்டன்), காலஞ்சென்ற தர்மினி ஆகியோரின் அன்புச் சகோதரரும், நிர்மலா (நோர்வே), மஞ்சுளா (லண்டன்), அமிர்தா (நோர்வே), சகிலா (கனடா), பிரமிளா (நோர்வே), வாசன் (கனடா), தர்மிளா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக 25.01.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, மாலை 4:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை Bærum Kapell, Sogneprest Munthe-Kaas vei 100, 1346 Gjettum என்றும் முகவரியில் வைக்கப்படும்.
அன்னாரின் இறுதிக்கிரியை தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
புரந்தரன் குகதாசன் (சகோதரன்) +4747754193
இராஜேந்திரன் குகதாசன் (சகோதரன்) +447957926201