யாழ். அரியாலை நீர்நொச்சித்தாழ்வைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட நவரட்ணம் தியாகராசா அவர்கள் கடந்த 08.03.2022ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நவரட்ணம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அருமைரத்தினம் தம்பதிகளின் மூத்த மருமகனும், சபிதாமலர் அவர்களின் அன்புக் கணவரும், வித்யா, அமுதா, காலஞ்சென்ற கன்யா, அகல்யா, வத்சலன் ஆகியோரின் அன்புத் தந்தையும், செந்தில்ராஜன், சுகந்தன், சத்தியேந்திரா, விநோதா ஆகியோரின் அருமை மாமனாரும், காலஞ்சென்றவர்களான இராஜேஸ்வரி, அருள்(கிளி Teacher), சண்முகராசா (சந்திரா) மற்றும் பரமேஸ்வரி (ராணி), யோகராசா (குஞ்சு) ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு, துரைசாமி மற்றும் மஹாலக்ஷ்மி, குணம், சரஸ்வதி, மகேந்திரா, சந்திரபவானி (சாந்தி), கலாநிதி (கலா- Nurse), யோகராசா (ராசன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும், ராகவி, சந்தீப், நிருபன், நிருஷா, கேசவன், வருண், கேசவி, சாம்பவி, தரண்யா, திவ்யன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தகவல்: குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
சபிதாமலர் – மனைவி : +16477025446
வத்சலன் – மகன் : +61449792648
வித்யா – மகள் : +61411000321