இல. 205/2 கண்டி வீதி, அரியாலைணை நிரந்தர முகவரியாக கொண்ட பத்மா சூடாமணி அவர்கள் நேற்று (19.08.2024) திங்கட்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான முத்தையா – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை – சேதுப்பிள்ளை தம்பதியரின் மருமகளும், காலஞ்சென்ற எழுத்தோவியர் தம்பிப்பிள்ளை சூடாமணி அவர்களின் அன்பு மனைவியும், அகிலன் (பிரதம கணக்காளர், வளிமண்டலவியல் திணைக்களம் – கொழும்பு), சுகுணா (லண்டன்), சியாமா (ஆசிரியர், யாஃ மானிப்பாய் இந்துக் கல்லூரி)ஆகியோரின் அன்புத் தாயாரும், கிருஷ்ணாளினி (ஆசிரியர், யாஃ திருக்குடும்பக் கன்னியர் மடம்), நந்தகோபன் (லண்டன்) சகிலன் (பிரதம கல்விப் பணிப்பாளர், வலயக்கல்வி அலுவலகம், முல்லைத்தீவு) ஆகியோரின் அன்பு மாமியாரும், காலஞ்சென்ற கனகசிங்கம் மற்றும் தர்மகுலசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும், கேசவராணி, இந்திராணி காலஞ்சென்றவர்களான கனகலட்சுமி, சிவனடியார், பரமசிவம், சிவமணி ஆகியோரின் மைத்துனியும், கவினேஷ், ஜெகனேஷ், சாரித்ரா, ஹர்னயா, ஹர்னியா, அயிகிரி ஆகியோரின் அன்புப் பேர்த்தியுமாமார்.
இறுதிக்கிரியைகளுக்காக இவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அன்னாரது பூதவுடல் 21.08.2024 புதன்கிழமை மு.ப. 10.00 மணியளவில் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் குடும்பத்தினர்.
0772497266, 00447872419841, 0762917747