அன்னார் காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (குட்டித்தம்பி மாஸ்டர்) ரோகினியம்மா தம்பதியரின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் அன்னபூரணியம்மா தம்பதியரின் அன்பு மருமகனும், பேரின்பகலைவாணியின் ஆருயிர்க் கணவரும் கமலன், அபிராமி, அருந்தி ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜனா, விக்கினேசன் , மகேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும், கனிக்கா, காசினி, ருத்ரேஸ் ஆகியோரின் பேரனும் , காலஞ்சென்றவர்களான தேவராசா, வாமதேவா மற்றும் கமலாதேவி, இரத்தினேஸ்வரன், மேகலாதேவி, ஶ்ரீதேவா, கலாதேவி, மகேஸ்வரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், பத்மா, சபாரத்தினம், காலஞ்சென்ற ஜீவா, மற்றும் குகரத்தினம், வசந்தகுமாரி, திரிபுரச்சந்திரன், திருநாவுக்கரசு, காலஞ்சென்ற கமலேஸ்வரி மற்றும் சரஸ்வதிதேவி, கோகுலவாணி, மகாலிங்கம், நவரத்தினலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 15.11.2022 அன்று காலை 09.00 மணிமுதல் கல்கிசை மகிந்த மலர்ச்சாலை ground floor இல் (591, காலி வீதி, கல்கிசை) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிக்கிரிகைகளைத் தொடர்ந்து 05.00 மணியளவில் தகனக்கிரிகைகளுக்காக கல்கிசை மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இத் தகவலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
தகவல் : குடும்பத்தினர்.
அருந்தி (இலங்கை) – 0757345365
அபிராமி (இலண்டன்) – 0044 7988 159088
ஶ்ரீதேவா (நோர்வே) – 0047951 07 622