யாழ். அரியாலையை பிறப்பிடமாகவும், பிரித்தானியா London, இந்தியா திருச்சி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மயில்வாகனம் புஷ்பராஜா அவர்கள் 13.01.2022ஆம் திகதி வியாழக்கிழமை லண்டனில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற மயில்வாகனம் மரகதம் தம்பதிகளின் அன்பு புதல்வரும், காலம்சென்ற S.D சேகர், சுமதி தம்பதிகளின் அன்பு மருமகனும், விமலா அவர்களின் அன்புக் கணவரும், செபஸ்டியன், ராதிகா, Dr. நிலாஷினி (MD- பிரித்தானியா), ரஜிஸ் (MCSC, CCNP, LPT Master – பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும், ஜெயலட்சுமி (இலங்கை), கேசவராணி (இலங்கை), புஸ்பராணி (பிரான்ஸ்), புவனராணி (பிரித்தானியா), பேரின்பநாதன் (M.P நாதன்- பிரித்தானியா), பத்மராணி (கனடா), திலகாரணி (நோர்வே) ஆகியோரின் அருமைச் சகோதரரும், காலஞ்சென்ற முத்துக்குமாரசூரியர், கனகசிங்கம், புஷ்பேந்திரா மற்றும் தனபாலசூரியர், குமாரசிங்கம், சிற்றம்பலம், ரஞ்சினிதேவி, சந்திரகுமார் ஆகியோரின் மைத்துனரும், காலஞ்சென்ற குழலி, றஜந்தன், சதீஸ், பிரபாகர் மற்றும் வகிந்தன், மைதிலி, நிஜாந்தன், நர்மதா, பிரேமளா, சுதாகர், நளாயினி, சுரேஷ், யசோதா, கிறிஸ்டினா, செல்வராஜா, கஜந்தன், திருகரன், கரன், திவாகர், கீர்த்தன் ஆகியோரின் மாமாவும், ஷகிஷ், ரதீஷ் ஆகியோரின் பெரியப்பாவும், விஜயலட்சுமி, மணி ஆகியோரின் மாமாவும், கோபிநாத் அவர்களின் சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பு. ரஜிஸ் (மகன்) – 07459190644.
விமலா (மனைவி) – 00919865282635 (Whats up)