அரியாலையை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஓய்வுபெற்ற முன்னாள் ஆசிரியர், பிரபல பண்ணிசை வித்தகர் வல்லிபுரம் நடராசா அவர்கள் 10.06.2021ஆம் திகதி வியாழக்கிழமை இறைபதம் அடைந்துவிட்டார்.
அன்னார் செல்வராணி அவர்களின் அன்பு கணவரும், அமரர்களான தம்பிப்பிள்ளை, கந்தையா (மணியம் மாஸ்டர், ஓய்வுபெற்ற முன்னாள் போதனாசிரியர் – யாழ். தொழில்நுட்பக் கல்லூரி), பரமசாமி (ஓய்வுபெற்ற முன்னாள் இசை ஆசிரியர்), அன்னலட்சுமி, தர்மலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரரும், காலஞ்சென்ற கமலநாதன் (முன்னாள் ஆசிரியர் சென். ஜோன்ஸ் கல்லூரி), காலஞ்சென்ற நவரட்ணராஜா (பொறியியளாளர் – நோர்வே) கணேசமூர்த்தி, சிவசோதி, ரமணி, சசிகலா ஆகியோரின் பாசமிகு தந்தையும், அனுஷியா, சத்தியா, சிவலஜனி, கருணைராஜன், பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புமிகு மாமனாரும், கமலன், பாமினி, தூயவன், பூரணி, டிலானி, லாவண்யா, இராகவன், சுகன்ஜா, சங்கர், சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேரனும், சிவசுப்பிரமணியம், பொன்னுத்துரை, காலஞ்சென்ற இராஜலட்சுமி, கனகரட்ணம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11.06.2021ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 09.00 மணியளவில் அரியாலையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
இவ் அறிவித்தலை அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் – குடும்பத்தினர்.
106, கலைமகள் வீதி, அரியாலை, யாழ்ப்பாணம்.
077 650 5002