அரியாலை அபிவிருத்திச் சங்கத்தின் வருடாந்த பொதுச்சபைக்கூட்டம் எதிர்வரும் 04.10.2020ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 09.30 மணிக்கு சங்கத்தலைவர் திரு. சு. சண்முகரட்ணம் அவர்களின் தலைமையில் யாழ். ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்திற்கு அனைத்து பொதுச்சபை அங்கத்தவர்களும் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளை முன்வைக்குமாறு கேட்கப்படுகின்றனர்.
Please follow and like us: