அரியாலை ஐக்கிய கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் கடந்த 30.04.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப. 03.00 மணிக்கு அரியாலை சனசமூக நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
புதிதாக தெரிவுசெய்யப்பட்ட நிர்வாகசபை பின்வருமாறு.
தலைவர் | திரு. ந. சுதேஸ்குமார் |
கௌரவ செயலாளர் | திரு. நி. கவிந்தன் |
பொருளாளர் | திரு. நா. குகதாஸ் |
உப செயலாளர் | திரு. கே. நிஷாந்தன் |
உப பொருளாளர் | திரு. உ. நிரோஜன் |
உப தலைவர் (விளையாட்டு) | திருமதி. அஜந்தா |
உப தலைவர் (கலை) | திருமதி. அ. சர்மிளா |
மெய்வல்லுனர் பொறுப்பாளர் | திரு. பா. பத்மமுரளி |
துடுப்பாட்ட பொறுப்பாளர் | திரு. த. கோபிராம் |
கரப்பந்தாட்ட பொறுப்பாளர் | திரு. ஐ. கணேசபாலன் |
உதைபந்தாட்ட பொறுப்பாளர் | திரு. தவஸ்கந்தா |
வலைப்பந்தாட்ட பொறுப்பாளர் | திருமதி. ச. சியாமா |
கலாச்சார ஏற்பாட்டு பொறுப்பாளர் | திரு. ம. மனோகரன் |
குழு அங்கத்தவர்கள் | செல்வி. இராதை அருளம்பலம் |
திரு. வை. கிருபாகரன் | |
போசகர் | திரு. இ. நாகேந்திரம் |
கௌரவ கணக்காய்வாளர் | திரு. செ. மதியழகன் |
Please follow and like us: