நல்லூர் பிரதேச சபையினர் அரியாலை காரைமுனங்கு சுடலையின் நிலத்தை உயர்த்துவது என்ற பெயரில் நிலத்தை தோண்டி மருத்துவ கழிவுகளையும், உக்காத பிளாஸ்ரிக் குப்பைகளையும் போட்டு எரித்து பின்னர் அதனை மண்ணால் மூடி நிலத்தை மாசுபடுத்தும் செயற்பாட்டில் கடந்த சில மாதங்களாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவ்விடம் குப்பை மேடாகவும், மிகுந்த கிருமித்தொற்றான இடமாகவும் மாறியுள்ளது.
இதனை எதிர்த்து இன்று (04.07.2021) அரியாலை கிழக்கு, பூம்புகார் பிரதேசங்களை சேர்ந்த அரியாலை மக்கள் விழிப்புணர்வு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.
Please follow and like us: