அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 25.12.2021ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.30 மணிமுதல் நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2022ஆம் ஆண்டுக்கான 73ஆவது நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. வை. கிருபாகரன். |
கௌரவ செயலாளர் | திரு. த. கோபிராம். |
பொருளாளர் | திரு. சி. நிலக்க்ஷன். |
உப செயலாளர் | திரு. சி. வசந்தன். |
உப பொருளாளர் | திரு. ர. சஞ்சீவன். |
உபதலைவர் (விளையாட்டு) | திரு. ர. ஜெனன். |
உபதலைவர் (கல்வி) | திரு. அ. சன்சயன். |
உபதலைவர் (கலை) | திரு. ந. ஆனந்தராஜ். |
உபதலைவர் (மாதர்பகுதி) | திருமதி. வி. சாந்தினி. |
பொறுப்பாளர் (விளையாட்டு) | திரு. ர. லிதுர்ஜன். |
பொறுப்பாளர் (கல்வி) | திரு. வ. தேனுஜன். |
பொறுப்பாளர் (கலை) | திரு. ம. மனோகரன். |
பொறுப்பாளர் (மாதர் பகுதி) | திருமதி. க. கோமதி. |
பொறுப்பாளர் (பூங்கா) | திரு. சி. விசாகன். |
நிர்வாக உறுப்பினர்கள் (01) | திரு. மு. சரவணன். |
நிர்வாக உறுப்பினர்கள் (02) | திரு. த. கலைச்செல்வன். |
Please follow and like us: