அரியாலை சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இன்று (25.12.2019) காலை 10.30 மணியளவில் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் புதிய ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவு பின்வருமாறு இடம்பெற்றது.
தலைவர் – திரு. வி. சுதாகர்.
செயலாளர் – திரு. ஐ .சங்கர்.
பொருளாளர் – திரு. கி. அதிகரன்.
உப செயலாளர் – திரு. செ. சஞ்சீவன்.
உப பொருளாளர் – திரு. கோ. கனகசிங்கம்.
உப தலைவர் (விளையாட்டு) – திரு. க. துஷ்யந்தன்.
உப தலைவர் (கல்வி) – திரு. சூ. அகிலன்.
உப தலைவர் (கலை) – திரு. க. நாகேந்திரதாஸ்.
உப தலைவர் (மாதர் பகுதி) – திருமதி. வி. ஜெயந்தி.
பொறுப்பாளர் (விளையாட்டு) – திருமதி. செ. கௌசல்யா.
பொறுப்பாளர் (கல்வி) – திரு. S. K. சண்முகலிங்கம்.
பொறுப்பாளர் (கலை) – திருமதி. ச. பூங்குழலி.
பொறுப்பாளர் (மாதர் பகுதி) – திருமதி. ர. நந்தகுமாரி.
பொறுப்பாளர் (நூலகம்) – திருமதி. ந. கோகிலராணி.
பொறுப்பாளர் (பூங்கா) – திருமதி. சி. சுரேந்திரராஜா.
நிர்வாக உறுப்பினர் (01) – திரு. ம. மனோகரன்.
நிர்வாக உறுப்பினர் (02) – திரு. செ. சத்தியசீலன்.