அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் விசேட பொதுக்கூட்டம் இன்று (11.07.2020) காலை 09.30 மணியளவில் நிலையத்தின் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு 74 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக்கூட்டத்தில் நிலையத்தின் அமைப்பு விதிகள் (யாப்பு) தொடர்பாக அங்கத்தவர்களால் முன்வைக்கப்பட்ட 14 பிரேரணைகள் பொதுச்சபையால் ஆராயப்பட்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு நிலையத்தின் அமைப்பு விதி பொதுச்சபையால் ஏகமனதாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: