அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் லண்டன் கிளையின் பொதுக்கூட்டம் எதிர்வரும் 05.09.2020ஆம் திகதி மாலை 08.00 மணிக்கு Beacon centre, Scott crescent, Rayners Lane, Ha2 0ty என்ற முகவரியில் நடைபெறவுள்ளது. (சுகாதர நடைமுறைக்கு உட்பட்டு கூட்டம் நடைபெறும் )
நிகழ்ச்சி நிரல்
- நிலையத்திற்கான பங்களிப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தல்.
- கணக்கு அறிக்கை ஆராய்தல்.
- வேறு விடயங்கள்.
- புதிய நிர்வாகசபை தெரிவு செய்தல்.
புதிய நிர்வாகசபை தெரிவு நடைபெறவுள்ளமையால் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
Please follow and like us: