அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் கடந்த 26.03.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நிலைய உள்ளக அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் 2023ஆம் ஆண்டுக்கான 104ஆவது நிர்வாக சபை பின்வருமாறு தெரிவுசெய்யப்பட்டது.
தலைவர் | திரு. தவநாதன் ஹரிஷான்ந் |
கௌரவ செயலாளர் | திரு. பரமநாதன் மோகன்ஜித் |
பொருளாளர் | திரு. தர்மேந்திரன் பிரணவராவ் |
சிரேஸ்ட உபதலைவர் | திரு. மகாதேவன் அம்பிகைதனேசியன் |
உப செயலாளர் | திருமதி. தனுசியா ஆறுமுகதாசன் |
உப தலைவர் (கலை) | திரு. கேதீஸ்வரன் நிஷாந்தன் |
உப தலைவர் (விளையாட்டு) | திரு. சிவம் சத்தியேந்திரா |
உப தலைவர் (கல்வி) | திருமதி. பிறேமினி மதிமோகன் |
உப தலைவர் (சமூக அபிவிருத்தி) | திருமதி. வினோஜா பிரபு |
மாதர் பிரிவு பொறுப்பாளர் | திருமதி. ரமணசாமினி பிரியந்தவீரசகேர |
நிலையக் காப்பாளர் | திரு. சரவணை சுகுமார் |
சமூக ஊடக பொறுப்பாளர் | திரு. நித்தியானந்தன் கவிந்தன் |
உள்ளகரங்கு பொறுப்பாளர் | திரு. நடராசா சுரேன் |
முன்பள்ளி பொறுப்பாளர் | திரு. பொன்னம்பலம் சகிலன் |
குடிநீர் பகுதி பொறுப்பாளர் | திரு. பத்மநாதன் பிரதீபன் |
பொது நிதி உதவி | திரு. விஜயரூபன் சயந்தன் |
சுற்றாடல் தூய்மை பொறுப்பாளர் | திரு. சதீஸ்வரன் கஜமுகன் |
மின், நிலைய ஒழுங்கு | திரு. அருளம்பலம் சருண்காந்த் |
தண்ணீர்ப்பந்தல் , சிறுவர் பூங்கா | திரு. குணசிங்கம் கோகுல்ராஜ் |
விழா ஒழுங்கு, நிதி உதவி | திரு. உதயராசா தர்மேந்திரன் |
நூலக பொறுப்பாளர் | திருமதி. பிருந்தா சுரேஸ்வரன் |
போசகர் (01) | திரு. செல்லையா பத்மநாதன் |
போசகர் (02) | திரு. பொன்னையா நடராசா |
கௌரவ கணக்காய்வாளர் | திரு. சூடாமணி அகிலன் |
Please follow and like us: