அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான புதிய எரியூட்டும் மேடைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு – 10.02.2025 February 10, 2025 By admin அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள எரியூட்டும் மேடைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 10.02.2025ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு நடைபெற்றது. Please follow and like us: