அரியாலை திருமகள் சனசமூக நிலையத்தின் 2023ஆம் ஆண்டுக்கான புதிய நிர்வாகசபை தெரிவானது கடந்த 30.04.2023ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
புதிய நிர்வாகசபை விபரம் வருமாறு.
போசகர்கள் | 1. திரு. ராஜேஸ்வரன் |
2. திரு. பா. பத்மமுரளி | |
தலைவர் | திரு. கு. பிரதீபன் |
செயலாளர் | திரு. ந. சுதேஸ்குமார் |
பொருளாளர் | திரு. அ. சுகேதன் |
உபதலைவர் | திரு. யோக. தயாளன் |
உப செயலாளர் | திரு. கு.லகீசன் |
தலைவர் (விளையாட்டு ) | திரு. பா. கபில்ராஜ் |
விளையாட்டு செயலாளர் | திரு. லி. துவாரகன் |
தலைவர் (கலை ) | திரு. க. நிஷாந்தன் |
கலை செயலாளர் | திரு. ஸ்ரீ. கிருஷிகன் |
மாதர் பகுதி பொறுப்பாளர் | திருமதி. இ. விஜயலட்சுமி |
துணைப்பொறுப்பாளர் | இ. கஜேந்தினி |
முன்பள்ளி பொறுப்பாளர் | திரு. நா. குகதாஸ் |
துணைப்பொறுப்பாளர் | திருமதி. லி. கமலராணி |
நிலைய பொறுப்பாளர்கள் | 1. திரு. இ. கனிஸ்டர் |
2. திரு. லி. சிவேதன் | |
ஊடக பொறுப்பாளர் | திரு. வீ. சஞ்ஜீவன் |
துணைப்பொறுப்பாளர் | திரு. உ. தினேஷ்குமார் |
களஞ்சிய காப்பாளர் | திரு. த. கோகுலன் |
நிர்வாக உறுப்பினர்கள் | 1. திரு. நா. தமிழ்ச்செல்வன் |
2. திரு. த.பிரசாந்தன் | |
3. ஜெ. சுதர்ஷினி | |
4. திரு. I. T. எமிர்சன் | |
5. திருமதி. கு. மிருணி | |
6. திரு. ச.கபிஷன் | |
7. பி. திலக்ஷனா | |
கணக்காய்வாளர் | திரு. ஐ. சங்கர் |
Please follow and like us: